சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2024-07-28 18:05 GMT

 பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலம் ஜெயக்கொடி தெருவில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதிதாக சாக்கடை கால்வாய் கட்டப்பட்டது. ஆனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக வழிந்தோடும் வகையில் சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

 

மேலும் செய்திகள்