தெருக்களில் கழிவுநீர்

Update: 2024-07-28 13:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கொளம்பாக்கம் வார்டு 9-ல் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் முழுவதும் குப்பைகள் கொட்டப்படுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்