ஆபத்தான கழிவுநீர் கால்வாய் மூடி

Update: 2024-07-28 11:56 GMT

சென்னை கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி அருகில் ஹாரிங்டன் சாலையில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் மூடி சாலையில் ஆபத்தான முறையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்த கழிவுநீர் கால்வாய் மூடியை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்