தேனி ஒன்றியம் வெங்கடாசலபுரம் ஊராட்சி 3-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தி அதிகமாகி நோய்பரவும் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.