கழிவுகளை அகற்ற வேண்டும்

Update: 2024-07-14 17:20 GMT

போடி அருகே திருமலாபுரம் 33-வது வார்டு, சாமியார் தெருவில் சாக்கடை கால்வாய் அடைப்பு கழிவுகளை எடுத்து தெருவில் போட்டுள்ளனர். அந்த கழிவுகள் அப்புறப்படுத்தால் அப்படியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே தெருவில் கொட்டப்பட்ட சாக்கடை கழிவுகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்