கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-07-07 17:55 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் வடமாமந்தூர் காலனி நடுத்தெரு, தெற்குதெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சிலர் மண்ணை கொட்டி மூடிவிட்டனர். இதனால் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் அவை கால்வாயில் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்