கழிவுநீர் கால்வாயை துர்வார வேண்டும்

Update: 2024-07-07 17:29 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் உள்ள கழிவுநீர் கல்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாயை துர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்