புதுச்சத்திரம் ஊராட்சியில் அண்ணாநகர் பகுதியில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்த கால்வாயில் கழிவுநீர் முறையாக வெளியேறாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. எனவே கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் செல்ல தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும்.