ஆபத்தான கழுவுநீர் கால்வாய்

Update: 2024-07-07 14:18 GMT

சென்னை செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள காரிங்டன் சாலையில் கழுவுநீர் கால்வாய் ஒன்று உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் கால்வாய் இருப்பது தெரியாமல் தவறி விழுகின்றனர். தொடர் விபத்துக்கள் நடப்பதால் ஆபத்தான அந்த கழுவுநீர் கால்வாயை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்