சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-30 17:29 GMT

ஆண்டிபட்டியில் வைகை அணை செல்லும் சாலையோரம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துற்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் கழிவுநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்