வாறுகாலை தூர்வார வேண்டும்

Update: 2024-06-30 10:55 GMT
தூத்துக்குடி குலையன்கரிசல் கிழக்கு தெருவில் வாறுகாலில் குப்பைக்கூளமாக உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாறுகாலை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்