குவிந்து கிடக்கும் கழிவுப்பொருட்கள்

Update: 2024-06-23 15:46 GMT

புதுவை உப்பனாறு வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உப்பனாறு வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்