விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா லட்சுமியாபுரத்தில் இருந்து பெருமாள்தேவன்பட்டி செல்லும் சாலையயில் ரெயில்வே பாலத்தின் கீழ் கழிவுநீர் தேங்கியுள்ளது. நடந்து செல்பவர்களும் வாகன ஓட்டிகளும் இந்த கழிவுநீரை தாண்டிதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?