தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-06-23 11:36 GMT

திருச்சி மாநகராட்சி செல்வநகர் 2-வது வீதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர்கள் செல்லும் வகையில் சாலை ஓரத்தில் குறுகளான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் வாய்க்கால்கள் அடிக்கடி தூர்ந்துபோவதால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரினர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்