கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு

Update: 2024-06-16 17:20 GMT

உத்தமபாளையம் நகர் பகுதிகளில் சாக்கடை கால்வாயில் கழிவுகள் சரியாக அகற்றப்படவில்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரி மருந்து தெளித்து கொசு தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்