நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. ஆனாலும் பல இடங்களில் கால்வாய்கள் மோசமான நிலையில் இருப்பதால், மழைநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. எனவே கால்வாய்களை முறையாக பராமரித்து, தேவைப்படும் இடங்களில் கால்வாய்களை புதிதாக ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.