ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் கழிவுநீர் கலந்து செல்கிறது. இதனை அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.