நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2024-05-19 13:50 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்