நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-19 12:49 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் முருகன்கோவில் தெருவில் வாருகால் மற்றும் பேவர்பிளாக் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும்,குழியாக இருப்பதால் தற்போது பெய்த மழையால் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்