பாதாள சாக்கடையில் உடைப்பு

Update: 2024-04-28 15:48 GMT

 ஈரோடு ஆசிரியர் காலனி மாதவி வீதியில் நடந்த சாலை அமைக்கும் பணியால் கடந்த 15 நாட்களாக பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் கழிவுநீ்ர் கசிந்து துர்நாற்றம் வீசி வருகிறது. பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்