மழைநீர் கால்வாய் சேதம்

Update: 2024-04-28 13:17 GMT

சென்னை அடையாறு, சாஸ்திரி நகர் 9-வது சந்து பகுதியில் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் சேதம் அடைந்து உள்ளது. சாலையின் நடுவே மக்கள் நடமாற்றம் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் சேதமடைந்து உள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக கால்வாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்