சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தென்மாப்பட்டு கண்டரமாணிக்கம் செல்லும் சாலையில் காவிரி குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?