போடி, தென்றல் நகர் 26-வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயில் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கால்வாயை சரி செய்ய வேண்டும்.