வீணாகும் குடிநீர்

Update: 2024-04-14 09:10 GMT

கோட்டாரில் இருந்து மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பறக்கை மெயின்ரோடு பகுதியில் சாலையில் அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் வீணாகி சாலையில் பாய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பு சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்