சுகாதாரக்கேடு

Update: 2024-03-31 17:24 GMT
சிவகிரி நகராட்சி அம்பேத்கர் தெற்கு தெரு பகுதியில் உள்ள வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோட வழியின்றி தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே வாறுகாலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்