கடமலைக்குண்டு வடக்கு ரைஸ்மில் தெருவில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்ட வேண்டும்.