சுகாதார சீர்கேடு

Update: 2024-03-31 14:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளம் ஊராட்சி புதுக்கடை முதல் கடற்கரை வரை செல்லும் சாலையில் கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்