தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-24 13:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்கள் துர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்