சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-03-17 17:20 GMT

கம்பம் ஆங்கூர்பாளையம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையோரம் தேங்குகின்றன. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் தேங்காமல் இருக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்