தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-17 15:41 GMT

 ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் உள்ள பாலத்துக்கு அடியில் செல்லும் சாக்கடை வடிகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை நீக்கி தேங்கி நிற்கும் கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்