சாலை சீரமைக்கப்படுமா?
திருப்பூர் பலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் பள்ளி எதிரே தனியார் மருத்துவமனை வழியாக தாராபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் இந்த சாலையில் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி குண்டும்,குழியுமாக உள்ள இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முருகன்,செல்வி.திருப்பூர்
67866 37671