தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2024-03-10 12:44 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதிகளில் வாருகால் அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்