கழிவுநீர் கால்வாய் மூடி எங்கே?

Update: 2024-02-25 12:42 GMT

சென்னை துரைப்பாக்கம், கண்ணகிநகர் 5-வது தெருவில், சாலை அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடி இல்லாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், பொதுமக்கள் கழிவுநீர் கால்வாயில் தவறிவிழும் அபாயம் உள்ளது. மேலும், வாகன விபத்துகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் மாநகராட்சி அதிகாரிகள் புதிய கழிவுநீர் கால்வாய் மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்