தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-02-18 15:30 GMT

ஈரோடு மூலப்பட்டறை நால் ரோடு பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை நீக்கி தங்கு தடையின்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்