மூடி மாற்றப்படுமா?

Update: 2024-02-18 13:53 GMT

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே உள்ள கழுவுநீர் கால்வாயின் மூடி சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள் அதிகம் வந்து செல்லும் பகுதி என்பதால் மாநாகராட்சி அதிகாரிகள் உடனடியாக கழுவுநீர் கால்வாய் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்