கழுவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-02-11 13:40 GMT

சென்னை ராயபுரம், பழைய அமரஞ்சிபுரம் பகுதிக்கு பின்புறம் கழுவுநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியை கடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்