குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

Update: 2024-01-28 14:37 GMT

குடிநீரில் கலக்கும் கழிவுநீர்

திருப்பூர் அம்மாபாளையம் மெயின் ரோட்டில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. உடைந்த குடிநீரில் கழிவுநீர் கலந்து செல்கிறது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஆறுமுகம்

அம்மாபாளையம்

98423 73735

மேலும் செய்திகள்