அடிப்படை வசதி தேவை

Update: 2024-01-28 13:47 GMT

ராமநாதபுரம் சேதுபதி நகரில் போதிய வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்