தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-07 15:29 GMT

ராமநாதபுரம் சேதுபதி நகரில் போதிய வடிகால் வசதியின்றி சாலைகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கி உள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்