தொற்று நோய் அபாயம்

Update: 2024-01-07 15:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் காந்தாரி அம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால் அப்பகுதியல் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்