வடிகால் ஓடை தேவை
நாகர்கோவில் ராமவர்மபுரம் கிழக்கு சற்குணவீதியில் சுடலைமாடன் கோவிலின் எதிர்ப்புறம் உள்ள தெருவில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பாதசாரிகள் அந்த வழியாக செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அந்த சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைத்து தண்ணீர் வடிந்தோட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோபகுமார், சர்குணவீதி, நாகர்கோவில்.94864 88201