சுகாதார சீர்கேடு
தாழக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள கழிவுநீர் ஓடை முறையாக தூர்வாரப்படாமல் காணப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலன், தோவாளை.