நோய் பரவும் அபாயம்

Update: 2023-12-31 17:23 GMT

உத்தமபாளையம் கோட்டைமேடு பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்