ராமநாதபுரம் மாவட்டம் நகர் பகுதிகளில் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?