பாதாள சாக்கடையில் உடைப்பு

Update: 2023-12-31 14:29 GMT

ஈரோடு பாப்பாத்திக்காடு 2-வது வீதியில் உள்ள பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கசிந்து ரோட்டில் செல்கிறது. இதன் காரணமாக ரோட்டில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியவில்லை. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்