சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2023-12-24 14:29 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் எஸ்.இராமச்சந்திரபுரத்தில் கலைமகள் தெற்கு, மேற்கு தெருக்களில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீரை வெளியேற்ற வழியின்றி மக்கள் தவிக்கின்றனர். இதனால் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. எனவே சம்பத்தப்பட்ட அதிகாரிகள் வாறுகால் வசதி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்