ஊட்டி அப்பர் பஜார் சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்பவர்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.