தொற்றுநோய் பரவும் அபாயம்
பூதப்பாண்டி பேரூராதொற்தொற்றுநோய் பரவும் அபாயம்றுநோய் பரவும் அபாயம்தொற்றுநோய் பரவும் அபாயம்ட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு பகுதியில் அனந்தனார் கால்வாயும், அதன் மேற்புறத்தில் கழிவுநீர் செல்லும் தொட்டி பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீர் செல்லும் தொட்டி பாலத்தின் ஒரு பகுதியில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், சேதமடைந்த பகுதி வழியாக கழிவுநீர் வெளியேறி அனந்தனார் கால்வாயில் கலக்கிறது. இதனால், கால்வாயை பயன்படுத்தும் அந்த பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்து காணப்படும் கழிவுநீர் செல்லும் தொட்டி பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகம்மது ரபீக்