கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2023-12-03 16:57 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கணபதி நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் சாலையில் தேங்குகிறது. மேலும் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்