புதுவை கிருஷ்ணா நகர் 1-வது குறுக்கு தெரு உள்ள கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?